ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில்

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில்

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் சித்திரை பிரமோற்சவத்தில் இன்று ஐந்தாம் நாள். ஆழ்வார் திருநகரியில் இருந்து ஸ்ரீ பொலிந்து நின்ற பிரானும், ஸ்ரீ நம்மாழ்வாரும் இங்கு எழுந்தருள்வர். அதுபோல் திருவரகுணமங்கை, திருப்புளிங்குடி ஆகிய கோவில்களில் இருந்தும் பெருமாள் இங்கு எழுந்தருள்வர். இந்நான்கு பெருமாளுக்கும் மங்களாசாசனம் செய்து நம்மாழ்வார் வரவேற்பு அளிப்பார். இன்று இரவு நான்கு கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது. சிற்பக் கலையில் நாயக்க மன்னர்களுக்கு தனிச்சிறப்பு உண்டு. அழகர் கோவில், திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர், நாங்குநேரி ,திருக்குறுங்குடி, ஸ்ரீவைகுண்டம்,…

End of content

End of content