பாரதியும் பரமசிவனும்

புத்தகத்தின் பெயர்: பாரதியும் பரமசிவனும்
சிவபெருமான் குறித்து பாரதியார் பாடிய பாடல்கள்

ஆசிரியர் பெயர்: எதிரொலி விசுவநாதன்
பதிப்பகம் ( பிராண்ட்) : சியாமளா பதிப்பகம், சென்னை.
மொத்த பக்ககங்கள்: 112
எடை: 116 gram
பதிப்பு: 2014

  • Free Delivery

    Orders over 1000

  • Secure Payment

    100% Secure Payment

    60.00

    பரம்பொருள் என்பது பரிபூரணமான ஒருவஸ்து. அந்தப் பரிபூரணத்தின் ஒவ்வொரு துண்டுகளும் துகள்களும் பரிபூரணமானவை.
    அதைப் போலவே பல்வேறு சமய இறை வடிவங்களும், தத்துவங்களும் பரிபூரணத்திலிருந்து வந்தவை
    பராசக்தியையும், கண்ண பெருமாளையும் அதிகம் பாடிய பாரதி – ஏறக் குறைய 100 இடங்களில் சிவபெருமானைக் குறிப்பிட்டு பாடியுள்ளார். அதை விரிவாக இந்த நூலில் ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார்.

      Customer Reviews

      1-5 of 1 review

      • aslam

        Interesting

        August 20, 2020

      Write a Review

      Your email address will not be published. Required fields are marked *