mybooksha.com தளத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஆர்டருக்கும் சிறந்த சேவையை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஏதேனும் காரணங்களால் நீங்கள் ஆர்டரை ரத்து செய்யவோ அல்லது பணத்தைத் திரும்பப் பெறவோ விரும்பினால், கீழே உள்ள விதிமுறைகள் பொருந்தும்: 1. ஆர்டர் ரத்து செய்தல் (Cancellation Policy) நீங்கள் ஆர்டர் செய்த 1 மணி நேரத்திற்குள் (1 hour) அதனை ரத்து செய்ய விரும்பினால், எவ்விதக் கட்டணமும் இன்றி ரத்து செய்துகொள்ளலாம். 2. தயாரிப்புகளைத் திருப்பி அனுப்புதல் (Return Policy) ஆர்டர் செய்யப்பட்ட புத்தகங்கள்/தயாரிப்புகள் உங்கள் கைகளுக்குக் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் (within 24 hours from the day of delivery) ஏதேனும் சேதங்கள் அல்லது குறைபாடுகள் இருந்தால் மட்டுமே அவற்றைத் திருப்பி அனுப்ப முடியும். 3. பணத்தைத் திரும்பப்பெறுதல் (Refund Policy) வாடிக்கையாளரின் கோரிக்கைக்கு ஏற்ப பணத்தைத் திரும்பப்பெற (Refund) ஒப்புதல் அளிக்கப்பட்டால், நீங்கள் பணம் செலுத்திய அதே முறையிலேயே 10 வேலை நாட்களுக்குள் (10 working days) உங்களது தொகை திருப்பி அனுப்பப்படும். ஷிப்பிங் மற்றும் டெலிவரி கொள்கை (Shipping Policy) எங்களது பதிப்பகத்தின் புத்தகங்களை உலகெங்கிலும் உள்ள வாசகர்களுக்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொண்டு சேர்ப்பதே எங்களின் நோக்கம். தயாரிப்பு அனுப்பப்படும் காலம்: உங்கள் ஆர்டர் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 3 முதல் 7 வேலை நாட்களுக்குள் (3 to 7 working days) தயாரிப்புகள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் (Ship செய்யப்படம்). இலவச ஷிப்பிங் சலுகை (Free Shipping): நீங்கள் செய்யும் ஆர்டரின் மொத்த மதிப்பு ரூ. 1000-க்கு மேல் (above Rs. 1000) இருந்தால், எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி இலவசமாக உங்கள் இருப்பிடத்திற்கே அனுப்பி வைக்கப்படும் (Free Shipping).