முனீஸ்வரர் வரலாறு
சிவபெருமானிடம் இருந்து தோன்றிய முனீஸ்வரர் பக்தர்களைக் காக்கும் மெய்க்காப்பாளராகவும், குலதெய்வமாகவும் வணங்கப்படுகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பால் முனீஸ்வரர் ஆலய வரலாறு.
தங்கவேல் செட்டியார் அவர்கள் குடும்பத்தின் குல தெய்வம் பால் முனீஸ்வரர். அவர்கள் சிறிய அளவில் இருந்த இந்த கோயிலை, பெருந்தச்சன் கீர்த்தி வர்மன் ஆலோசனையில் சிறப்பாக எடுத்துக் கட்டினார்கள்.
தற்காலத்தில், சாஸ்திரப்படி ஒரு கோயிலை எப்படி கட்ட வேண்டும் என்பதற்கு இந்த கோயில் கட்டிட வழிமுறை ஒரு உதாரணமாக இருக்கும்.
முனீஸ்வரர் வரலாறு , கோயில் நிர்மாணித்த வழிமுறைகள், குடும்ப வரலாறு ஆகியவற்றுடன் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஆன்மிக வழிகாட்டுதல்களை இந்த நூலில் விளக்கியுள்ளனர்.










Be the first to review “ஸ்ரீ பால் முனீஸ்வரர்”