எளிய தமிழில் சட்ட நூல்களை எழுதும்
வழக்கறிஞர் I. முருகேசன் அவர்கள் எழுதிய `சட்டப் பார்வையில் ஆவணங்கள் என்ற நூலுக்கு இரண்டு முறை தமிழக அரசின் பாராட்டும், பரிசும் கிடைத்துள்ளது.