மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறை தலைவராக விளங்கும் பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் , அறிவியல் கட்டுரைகளை எளிய முறையில் எழுதும் கலைஞர்.