ஆற்றல்மிகு அண்ணா
முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்
ஆற்றல்மிகு அண்ணா
முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்
Orders over ₹1000
100% Secure Payment
₹80.00₹130.00
ஆற்றல்மிகு அண்ணா
முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்
| format | |
|---|---|
| book-author |
தமிழர் திருமணம்
முனைவர் ப.பாலசுப்பிரமணியன்
வெளியீடு: தமிழ்ச்சுவடி
விலை-ரூ.100/-
வரலாற்றுச் சிறப்புமிக்க வேலூர் மாவட்டம், பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு பெயர் பெற்றது. இது, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கு இடையேயான முக்கிய போக்குவரத்திற்கான மையமாகவும் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களை தரிசித்து அழகுற தொகுத்து வழங்கியுள்ளார் நூல் ஆசிரியர் `ஈசநேசன் மகஸ்ரீ’.
ஆன்மிக அன்பர்கள் சிவாலய தரிசனம் செல்ல வழிகாட்டும் சிறந்த நூல்.
சட்டப்பார்வையில் ஆவணங்கள் என்பது ஆவணங்கள் தொடர்பான சட்ட விதிகள், முத்திரைத்தாள் (Stamp Paper), பதிவு நடைமுறைகள், ஒப்பந்தங்கள், சொத்து பரிமாற்றம் மற்றும் ஆவணங்களின் சட்டப்பூர்வ முக்கியத்துவம் ஆகியவற்றை எளிய தமிழில் விளக்கும் பயனுள்ள வழிகாட்டி. வழக்கறிஞர்கள், ஆவண எழுத்தர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பயன்படும் நடைமுறை சட்டக் கையேடு.
உரிமையியல் (Civil) வழக்குகளின் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் எளிய தமிழில் விளக்கும் முழுமையான சட்ட வழிகாட்டி. சட்ட மாணவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் போட்டித் தேர்வாளர்களுக்கு அவசியமான நூல்.
ஸ்ரீ பைரவர் மகிமை
ஆசிரியர் பெயர்: ஈசநேசன் மகஸ்ரீ
பதிப்பகம் ( பிராண்ட்) : சியாமளா பதிப்பகம், சென்னை.
மொத்த பக்ககங்கள்: 48
எடை: 22 gram
பதிப்பு: 2020
கடந்த கால நினைவுகளை உயிரோட்டமுள்ள மொழியில் மீட்டெடுக்கும் கலாப்ரியாவின் மனதைத் தொடும் நினைவுக் கட்டுரைகள் தொகுப்பு.
இந்திய கல்வெட்டுகள், தொல்லெழுத்துகள், தமிழ்-பிராமி எழுத்துமுறை மற்றும் தொல்லியல் ஆதாரங்கள் குறித்து ஆய்வுப்பூர்வமாக விளக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல்.
WhatsApp us
Select at least 2 products
to compare
Be the first to review “ஆற்றல் மிகு அண்ணா”