நலம் தரும் குத்தூசி மருத்துவம்

`நலம் தரும் குத்தூசி மருத்துவம்’ என்ற இந்த புத்தகம் மூலம் அக்குபஞ்சர் மருத்துவமுறையினை, அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக்கி எழுதியுள்ளார் ஆசிரியர் Acu. Dr. சுமதி.

  • Free Delivery

    Orders over 1000

  • Secure Payment

    100% Secure Payment

    500.00550.00

    அக்குபஞ்சர் எனும் நலம் தரும் குத்தூசி மருத்துவத்தை மக்கள் அறிய வேண்டும் என்று பல இலவச விழிப்புணர்வு முகாம்களை நடத்தியவர் இந்நூல் ஆசிரியர் Acu. Dr. சுமதி.

    புத்தகம் என்றால் படிக்க மட்டும் அல்ல பயணிக்க செய்யும்படி இந்த குத்தூசி மருத்துவம் படிப்பவரை செயல்பட வைக்கிறது.

    இந்நூலின் மூலம் அக்குபஞ்சர் எனும் மருத்துவமுறையினை நன்கு அறிய வைக்கிறார். படிக்கும் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக்கி எழுதியுள்ளார்.

    நோய், மருந்து, ஆரோக்கியம் அனைத்திலும் பல அடிப்படை உண்மைகளை அழகாக கூறியதோடு பிரபஞ்சத்திற்கும், நமது உடலுக்கும் உள்ள தொடர்புகளை கூறி, அலோபதி போன்ற மருத்துவமுறைகளோடு அக்குபஞ்சர் மருத்துவத்தை ஒப்பிட்டு கூறி படிப்பவரை ஒரு அக்கு பஞ்சர் மருத்துவராக வழிகாட்டுகிறார்.

    இந்நூல், நோயை குணபடுத்தும் முறைகளையும் ஆரோக்கிய வாழ்விற்கு வழிமுறைகளையும் விளக்குகிறது. ஆரோக்கியத்தை விரும்பும் அனைவருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகமாக விளங்குகிறது.

      Customer Reviews

      There are no reviews yet.

      Be the first to review “நலம் தரும் குத்தூசி மருத்துவம்”

      Your email address will not be published. Required fields are marked *