கலியுகத்தில் இறைவனின் அருளை எளியமுறையில் பெற மக்களாலும், மன்னர்களாலும் ஆலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆலயங்கள் சென்று தொழுததன் மூலம் நலம் பெற்றவர்களின் கதைகளை தெரிவிக்க எண்ணியே `கதை கதையாம் காரணம்’ என்ற பெயரில் `சிவகதைகள் 18′ அடங்கிய இந்த நூலை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டி எழுதியுள்ளார் ஆசிரியர் ஈச நேசன் மகஸ்ரீ.
கதை கதையாம் காரணம்
புத்தகத்தின் பெயர்: கதை கதையாம் காரணம்
(சிவ கதைகள் பதினெட்டு)
ஆசிரியர் பெயர்: ஈசநேசன் மகஸ்ரீ
பதிப்பகம் ( பிராண்ட்) : சியாமளா பதிப்பகம், சென்னை.
மொத்த பக்ககங்கள்: 88
எடை: 112 gram
பதிப்பு: 2020
₹60.00
| format | |
|---|---|
| book-author |













aslam
I like it