ஸ்ரீ பைரவர் மகிமை

ஸ்ரீ பைரவர் மகிமை

ஆசிரியர் பெயர்: ஈசநேசன் மகஸ்ரீ
பதிப்பகம் ( பிராண்ட்) : சியாமளா பதிப்பகம், சென்னை.
மொத்த பக்ககங்கள்: 48
எடை: 22 gram
பதிப்பு: 2020

  • Free Delivery

    Orders over 1000

  • Secure Payment

    100% Secure Payment

    20.00

    சகல லோகங்களையும் அச்சுறுத்தி வந்த தீய சக்திகளான அரக்கர்களை அழிக்க ஈசனின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவரே பைரவ மூர்த்தி.
    கலியுகத்திற்கு உகந்த முக்கியமான வழிபாடாகக் கருதப்படுவதே கால பைரவர் வழிபாடாகும். பூவுலகம் என்பது காலம் இடம் என்று இரு தத்துவங்களுக்கு உட்பட்டு விளங்குவதால் காலத்தை உரிய முறையில் வழிபடும் முறையை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். அத்தகைய வழிபாடுகளில் ஒன்றே கால பைரவர் வழிபாடு.
    காலமெனும் யமனின் அதிகாரத்தைக் குறைத்து தம்மை சரண் அடையும் பக்தர்களுக்கு அபயம் அளித்து நீண்ட ஆயுள் வழங்கும் தெய்வம் பைரவர்.
    காலத்தை மாற்றும் சக்தி கொண்டவர் என்பதால், வாங்குபவரின் பாவ புண்ணியங்களை அழிக்கும் ஆற்றல் இவருக்கே உரியது.
    இந்நூல் பைரவரின் வரலாறு – வழிபாடு – பரிகாரங்களை பற்றி கூறுகிறது.

      Customer Reviews

      1-5 of 1 review

      • aslam

        Interesting

        August 20, 2020

      Write a Review

      Your email address will not be published. Required fields are marked *