“தேவார மூவர்” என்று சிறப்பிக்கப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோருள் இறைவனைத் தோழமை உணர்வோடு பாடியவர் சுந்தரர் எனும் வன்தொண்டர் ஆவார்.
அவருடைய வரலாற்றையும் சிவாலய பயணங்களையும், பாடிய பதிகங்கள் குறித்தும் அழகுற விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
சிவபக்தியும், அடியார்கள் வரலாறும் இந்நூலில் எடுத்துரைத்துள்ளார்.
சுந்தரர் எனும் வன்தொண்டர் வரலாறு
புத்தகத்தின் பெயர்: சுந்தரர் எனும் வன்தொண்டர் வரலாறு
ஆசிரியர் பெயர்: மகஸ்ரீ
பதிப்பகம் (பிராண்ட்): சியாமளா பதிப்பகம், சென்னை.
மொத்த பக்ககங்கள்: 122
எடை: 120 gram
பதிப்பு: 2014
₹100.00
| book-author | |
|---|---|
| format |













kumar
Good book