ஸ்ரீ மஹாலட்சுமி பூஜை

புத்தகத்தின் பெயர்: ஸ்ரீ மஹாலட்சுமி பூஜை
(எளிய தமிழில்)
ஆசிரியர் பெயர்: மகஸ்ரீ
பதிப்பகம் (பிராண்ட்): சியாமளா பதிப்பகம், சென்னை.
மொத்த பக்ககங்கள்: 32
எடை: 44 gram
பதிப்பு: 2013

  • Free Delivery

    Orders over 1000

  • Secure Payment

    100% Secure Payment

    40.00

    பூஜை முறைகளைத் தமிழில் தருவதன் மூலம் பலருக்கு நன்மை கிடைக்கும் என்னும் நோக்கோடு இந்த மகாலட்சுமி பூஜை என்னும் எளிமையான நூலினைத் பூஜை செய்யும் வகையில், சம்ஸ்க்ருத மொழியில் இருந்து தமிழில் தொகுத்துள்ளார்.
    சில மந்திரங்களுக்கு ஏற்ற தமிழ்ப் போற்றிகளும் இதில் இணைத்துள்ளார் ஆசிரியர். படிக்கும் அனைவருக்கும் திருமகள் – மகாலட்சுமி அம்மையின் அருள் பூரணமாகக் கிடைத்து சகல சம்பத்துகளுடன் நல்ல நிலை அடைய அத்தேவியின் திருவருளை பெற இச்சிறு நூல் உதவும்.

      SKU: ஸ்ரீ மஹாலட்சுமி பூஜை
      Category:
      Tags:,
      book-author
      format

      Customer Reviews

      1-5 of 1 review

      • kumar

        Nice Product

        August 20, 2020

      Write a Review

      Your email address will not be published. Required fields are marked *